ஜடேஜா உள்ளே : அஸ்வின் வெளியே…!!!

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக ஜடேஜா விளையாடக்கூடும் என கூறப்படுகிறது. கடைசிய  போட்டியில் ஆருதம் வெற்றியை பெற இந்திய அணி முயற்சிக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment