சிக்ஸ் அடிக்க வரும் விஜய்சேதுபதியின் “96”ரிலீஸ் தேதி வந்தச்சு..!!இதோ..!

விஜய் சேதுபதியின் லவ்வர்ஸ் டேக்கு வெளியான 96 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

Related image

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கோவிந்த் வசந்த் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Related imageஇந்நிலையில் இந்தப் படம் அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.இந்த படத்தின் இயக்குநர் பிரேம் ஏற்கெனவே `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment