கொடுத்தாச்சு U/A சான்று உற்சாகத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடிகர்….!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராட்ச்சசன்’ படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்

விஷ்ணு விஷால் நடிப்பில்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ராட்ச்சசன்.இப்படம் பல்வேறு பகுதிகளில் படமாக சூட்டிங் செய்யப்பட்டு தற்போது படத்திற்கு தணிக்கை குழுவிர்க்கு தணிக்க்கை செய்ய அனுப்பப்பட்டு இருந்தது.

இப்படத்தில் நடிகை அமலா பால் ஜோடியாக நடிக்கின்றார்.இப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்கி  வந்தார்.இந்த படத்தியின் சூட்டிங் முழுவதும் முடிந்து தற்போது எடிட்டிங் வேலை நடந்து சில நாட்களாக  போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணி நடைபெற்று வந்தது.
தற்போது படத்தை ஆய்வு செய்யும் சென்சார் குழுவிற்கு இப்படம் அனுப்பபட்டது.படத்தை முழுமையாக பார்வையிட்ட சென்சார் குழு அதிகாரிகள் இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இதுகுறித்து கேட்கையில் ராட்ச்சசன் படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தை தில் பாபு மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். முதன் முறையாக நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
யு/ஏ சான்றிதழ் பெற்றதை விஷ்ணு விஷால் மிகவும் வரவேற்பு தெரிவிப்பதாக கூறினர்
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment