காங்கிரஸ் கட்சியில் இணைந்த காமெடி நடிகர்….!!!

  • தெலுங்கு திரையுலகில்  பிரபல காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் அலி.
  • பிரபல காமெடி நடிகரான அலி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

தெலுங்கு திரையுலகில்  பிரபல காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் அலி. இவர் பல தெலுங்கு படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவரது நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை ஜெயசுதா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதனையடுத்து பிரபல காமெடி நடிகரான அலியும் இணைந்துள்ளார். இவர் தனது ஆதரவாளர்களுடனிணைந்து காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment