கவிஞர் வைரமுத்து……….உடல்நலக்குறைவு………அப்போலோ மருத்துவமனையில் அனுமதி…!!!

கவிஞர் வைரமுத்து  உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக  என தகவல் வெளியாகியுள்ளது.
Image result for VAIRAMUTHU
தமிழில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார்.இது புதாகரமாக வெடித்தது.
Related image
இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த இந்நிலையில்,கவிஞர் வைரமுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related image
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைரமுத்துக்கு உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment