கண்ணாடி போன்ற உடை அணிந்து படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை!

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி  நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கவர்ச்சி நடிகை என்று அழைக்கப்படும் சன்னி லியோன், தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அனா வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கண்ணாடி போன்ற கவர்ச்சியான உடை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.