ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் முக்கிய அறிவிப்பு! நாளை மாலை 6மணிக்கு!!!

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் ஐயங்கரன். இப்படத்தில் மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் டீசர் தயாராகி உள்ளது. இதை சர்க்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். அவர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100%காதல், 4ஜி, சர்வம் தாளமயம், ஜெயில் என வரிசையாக படங்கள் தயாராகி உள்ளன.
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment