விஷால் படத்தில் நடிக்க போகும் சன்னி லியோன்….!!

சன்னிலியோனிக்கு எதிராக மற்ற இந்தி நடிகைகள் திரண்டு புதிய படங்களில் வாய்ப்பு கிடைப்பதை தடுத்து வருகின்றனர்.

இந்தி படங்களில் கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை  சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வந்ததால் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment