இரண்டு பாடல்களை தொடர்ந்து மொத்த பாடல்களும் இன்று ரிலீஸ்! விஸ்வாசம் பாடல்கள் ரிலீஸ் அப்டேட்!!!

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர இருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்த திரைப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ஒரே தேதியில் ரிலீசாக உள்ளது.
விஸ்வாசம் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து இன்று அனைத்து பாடல்களும் ரிலீசாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மற்ற பாடல்கள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருகின்றனர்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment