இம்மானின் அடுத்த படத்தில் பாடும் சூப்பர் சிங்கர் பிரபலம்..!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் தனுஸ்ரீ பாப்பா . அவரது பாடல் இசையில் பலரையும் கவர்ந்துள்ளார் . அதேபோல் அவரது தம்பியும் தனது குறும்புத்தனமான பேச்சால் பலரையும் கவர்ந்துவிட்டார் .

இந்நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “கடை குட்டி சிங்கம் ” இதில் இவர்கள் இருவரும் குழந்தை நட்சித்தரமாக நடித்துள்ளனர்.

அவர் தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்திவருகிறார்.படப்பிடிப்பின் போது பாடச்சொன்னதாகவும் அவர் பாடியபின் அனைவரும் முத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த படத்தில் அவர் பாடவில்லை எனவும் . இமானின் அடுத்த படத்த்தில் பாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.Image result for சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment