இன்றைய(ஏப்ரல் 20) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் !

நேற்றைய விலையைவிட பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 காசு உயர்ந்து ரூ.76.85க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 4 பைசாக்கள் அதிகரித்து ரூ.68.90 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment