இன்னும் சில நாட்களில் நம்மில் இருந்து விடைபெறவுள்ளது 2018 …!! வருட இறுதி ரிலீஸ் ஆகா காத்திருக்கும் படங்கள்….!!!

இன்னும் 2 வாரங்களில் 2018 ஆம் ஆண்டு முடிவடைந்து, புதிய ஆண்டை காண போகிறோம். இந்நிலையில் அனைத்து துறைகளிலும் மிகவும் விறுவிறுப்பாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அதே போன்று சினிமா துறையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் பல படங்கள் இந்த வருட முடிவுக்குள் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இந்த வார இறுதிக்குள் மட்டும் 11 படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment