இந்தியா VS ஆஸ்திரேலியா T20….!பந்து வீசுகிறது இந்தியா…வெல்லும் முனைப்பில் கோலி படை..!!!

இன்று  ஆஸ்திரேலியா  இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி  நடைபெறுகிறது.

Image result for IND VS AUS

நேற்று முன்தினம்  இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.தொடர்ச்சியாக  மழை பெய்ததால் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

Related image

3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெருகிறது. இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Image result for IND VS AUS

இதனால் இந்தியா பவுலிங் செய்ய உள்ளது.இந்தியாவின் கோலிப்படை இதில் வெற்றி பெருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Image result for IND VS AUS

போட்டியை சமன் செய்தால் மட்டுமே தோல்வியில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது இந்தியா.

author avatar
kavitha

Leave a Comment