இந்திய பிரதமர் மோடி வியட்நாம் பிரதமருடன் சந்திப்பு

Image result for பிரதமர் மோடி, வியட்நாம் பிரதமர்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், 31-வது ஆசியான் உச்சி மாநாடு, மிகப் பிரமாண்டமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, வியட்நாம் பிரதமர் நியான் ஸூவான் ஃபுக்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment