அண்ணாதுரை பாடல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


Image result for annadurai
தற்ப்போது திரையுலகில் நடிகரும்   இசையமைப்பாளர் ஆனா விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணா துரை படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.இந்த படம்  விஜய் ஆண்டனியின் சொந்தத் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த படத்தின் பாடல்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகின்றன. அவற்றை www.vijayantony.com என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *