இந்திய அணி பில்டிங்கை தேர்வு செய்துள்ளது…

நடக்க இருக்கும் 3-வது T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது,முதல் இரண்டு T-20 மேச்களில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றியை கண்டு 2-0 என்ற கணக்கில் முதல் இடத்தில் உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment