ஆசிய போட்டி:தாய்லாந்தை தட்டி தூக்கியது..! இந்திய ஹாக்கி  மகளிரணி ..!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி  மகளிரணி பங்கு கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய ஹாக்கி  மகளிரணி இன்று நடந்த போட்டியில் தாய்லாந்தை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியுள்ளது.மகளிரணி அடுத்த கட்ட போட்டியை நோக்கி நகர்கிறது.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment