அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு  69 காசுகள் அதிகரித்து ரூ.64.63 காசுகளாக உள்ளது. 

இதற்க்கு காரணம், உள்நாட்டு பங்குசந்தையின் உயர்வு, அமெரிக்க டாலரின் தேவை எற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே  சரிந்தது, உலக அளவில் டாலரின் பலவீனம் ஆகியவையே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காரணமாகும்.

கடந்த வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.65.32 காசுகளாக இருந்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment