அதிமுகவில் பொறுப்பில் இருந்த டிடிவி ஆதரவாளர்கள் 9 பேர் அதிரடி நீக்கம்

ஆர்கே நகர் இடைதேர்தளுக்கு பிறகு அதிமுகவில் மாற்றங்கள் தினமும் நடந்து கொண்டு இருக்கின்றன. டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தினமும் கனிசமான நபர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று அதிமுகவின் கட்சி பொறுப்பில் இருந்த கோதண்டபாணி, ஜெயந்தி, பத்மநாபன், கலைச்செல்வன், சுப்பிரமணியன், முத்தையா, உமா மகேஸ்வரி, மாரியப்பன், கென்னடி, சுந்தரராஜன் ஆகிய 9 பெரும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment