அஜித் ரசிகை செய்த செயலை பாருங்கள்!!

சமீப காலங்களில் கிகி சேலஞ்ச்  என்னும்  நடனம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்த பழக்கம் தற்போது தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளது.
கிகி நடனம் ஆடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.ஆனாலும் இதனை மக்கள் செய்து வருகின்றனர்.
கிகி நடனம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் காரில் இருந்து இரங்கி நடு  ரேட்டில் நடனம் ஆடுவது ஆகும்.தபோது வரை இந்த நடனம் ஒரு ஆங்கில பாடலுக்கு மட்டுமே ஆடப்பட்டு  வந்தது.
ஆனால் தற்போது அஜித் ரசிகை ஒருவர் அஜித் படமான விவேகத்தில் உள்ள சர்வைவா பாடலுக்கு நடனம் ஆடி அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.அஜித் ரசிகையின் இந்த செயலுக்கு அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment