அஜித் ரசிகர்களுக்காக காத்திருக்கும் குட் நியூஸ்….!!!

  • நடிகர் அஜித் தமிழ் பிரபலமான நடிகர்.
  • பில்லா படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் தமிழ் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், விஷ்ணு வரதன் இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த 2017-ல்வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பில்லா படத்தில் தல அஜித் செம ஸ்டைலிஷாக இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை மீண்டும் மீண்டும் விரும்பி பார்த்தனர். இந்நிலையில், மார்ச் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள ஜி.கே சினிமாஸில் பில்லா படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment