விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து..!! நொறுங்கியது விமானம்.!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்தானது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான MiG 27 ரக விமானம் ஜோத்பூர் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் முற்றிலும் நொறுங்கியதாக தெரிகிறது. இந்தவிபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே அங்கு சிலநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

 

DINASUVADU

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here