தகுதியில்லாதவர்க்கு முதியோர் உதவித்தொகை..!வழங்கிய வட்டாசியர் சஸ்பெண்ட்.!! செய்து ஆட்சியர் உத்தரவு..!

தருமபுரி அருகே ஆரூரில் தகுதியில்லாதவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியதாக வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் சித்ராவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DINASUVADU