உலகளவில் 1.13 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

உலகம் முழுவதிலும் 1 கோடிக்கும்  மேற்பட்டோருக்கு  கொரோனா அவர்களில்

By gowtham | Published: Aug 02, 2020 01:17 PM

உலகம் முழுவதிலும் 1 கோடிக்கும்  மேற்பட்டோருக்கு  கொரோனா அவர்களில் 1 கோடி 13 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8,026,722 ஆக உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 6,88,984 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து இதுவரை  11,334,985 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 6,002,753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc