என்ன ஒரு அருமையான காட்சி! ஆடை பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கப்பலில் இருந்து கொண்டு காபி குடித்துக் கொண்டு, இயற்கையை ரசிப்பது போன்று உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.