பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் விஷால் வரவில்லை!என்ன இந்த விஷால் பன்ற கூத்து …

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்,  க்யூப் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் கோவை, நீலகிரி,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கான தலைவர் சக்தி பிலிம்ஸ் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment