பிகில் திரைப்படத்திற்கு இமோஜி வெளியிட்ட ட்விட்டர்..!

இயக்குனர்அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “பிகில்” திரைப்படம்.இப்படம்  நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் “பிகில்” திரைப்படத்திற்கு ட்விட்டர் இமோஜியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை விஜய்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.


இதற்கு முன்பு  2017 -ம் ஆண்டு விஜய் நடித்த “மெர்சல்” திரைப்படத்திற்கு இமோஜி வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது  “பிகில்” திரைப்படத்திற்கும் இமோஜி ட்விட்டர் வெளியிட்டு உள்ளது.

author avatar
murugan