விஜய் ரசிகர்களே! உங்களுக்காக சூப்பர் சர்ப்ரைஸ்! என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

By leena | Published: Jul 08, 2019 10:33 AM

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, " விஜயின் பிகில் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், ஆனால் அது சிங்கிள், டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல் போன்ற எதுவும் இல்லை என்றும், ரசிகர்கள் இதுவரை எதிர்பார்க்காத ஒன்று என சஸ்பென்ஸாக கூறியுள்ளார். https://twitter.com/archanakalpathi/status/1148016569378676737
Step2: Place in ads Display sections

unicc