உயர்வை கண்ட தங்கம் விலை!

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.8 அதிகரித்து, ரூ.28,816-க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,602-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.20-க்கு விற்பனையாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.