கதைக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் நடிப்பதில் தவறில்லை! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை நந்திதா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், புலி, முண்டாசுப்பட்டி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற  மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், தமிழ் படங்களில் மிகவும் அமைதியாக நடித்த நிலையில், தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கதைக்கு தேவைப்பட்டால், கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை எனக்கூறினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.