பொன்மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு!

  • பொன்மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர்.
  • இன்று மாலை வெளியீடு. 

இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மாணிக்கவேல். இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

பிரபு தேவாவிற்கு ஜோடியாக, நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இம்மான்  இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.