வெறித்தனமான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!இணையத்தில் வைரல்!

  • பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான நடிகை ஷெர்லின் சோப்ரா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்.
  • இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா ஆவார்.இவர் நடிப்பை தவிர்த்து தயாரிப்பாளராகவும் விளம்பர உலகின் அழகியாகவும் திகழ்கிறார்.

மேலும் இவர் பிளேபாய் பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்தியப் பெண்ணாக திகழ்கிறார்.இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இணையதள பக்கத்தில் அசத்தலான கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் மிகுந்த கவர்ச்சியூட்டும் அரைகுறை ஆடையிலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

https://www.instagram.com/p/B6f3FI2BnA9/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6dKi3Qhcmj/?utm_source=ig_web_copy_link