10-வது வாரத்திலும் கொடிகட்டி பறக்கும் விசுவாசத்தின் சாதனை….!!!

  • நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் 10 வாரங்களை கடந்தும் சாதனை.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்திட்டுள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வெளியான படம் விஸ்வாசம். இந்த படம் வெளியான நாளில் இருந்து பல சாதனைகளை படைத்து, பல கொடிகளை வசூல் செய்த்து வருகிறது.

இந்நிலையில், இந்த படம் வெளியாகி 10 வாரங்கள் ஆகியும், இன்னும் இந்த படத்திற்கு திரையரங்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக, ரோகிணி திரையரங்க உரிமையாளர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.