இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை யார் பார்க்க வேண்டும் தெரியுமா…?

  • இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், உருவாக்கி உள்ள படம் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் திரைப்படம்.
  • காதலித்து அளவில்லாத அன்பால் அடிக்கடி சண்டை போடுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், உருவாக்கி உள்ள படம் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் திரைப்படம். இந்த படத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.

இந்த படம் ரொமான்டிக் திரில்லர் படமாக உருவாக்கி உள்ளது. இந்த படத்திற்கு சாம் சி இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தினை காதலித்து அளவில்லாத அன்பால் அடிக்கடி சண்டை போடுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். ஏனென்றால் இந்த படம் காதலில் வரும் சண்டைகள் பற்றி கூறுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment