தளபதி 64 பட ஷூட்டிங்கால் இடையூறா?! மாற்றுத்திறனாளினகள் நல ஆணையம் அறிக்கை கேட்பு!

தளபதி 64 பட ஷூட்டிங் சென்னை பூந்தமல்லி பாரவையற்றோர் பள்ளியில் நடைபெற்று

By manikandan | Published: Dec 12, 2019 11:37 AM

  • தளபதி 64 பட ஷூட்டிங் சென்னை பூந்தமல்லி பாரவையற்றோர் பள்ளியில் நடைபெற்று வந்தது. 
  • இந்த ஷூட்டிங்கால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா என பள்ளி முதல்வரிடம் மாற்றுத்திறனாளி நல ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார். 
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் உவருவாகிவருகிறது. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கின்றனர். இப்பட ஷூட்டிங் கடந்த சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் சென்னை, பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கிற்கு முறையான அனுமதி பெற்றுத்தான் ஷூட்டிங் நடைபெறுகிறது. இருந்தும் அங்குள்ள மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக புகார் எழுந்ததாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், தளபதி 64 பட ஷூட்டிங்கால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளி முதல்வருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
Step2: Place in ads Display sections

unicc