தளபதியும் – மக்கள் செல்வனும் சந்திக்க உள்ள இடம் இதுதானாம்! தளபதி 64 ஷூட்டிங் அப்டேட்!

  • தளபதி விஜய் நடித்து வரும் அவரது 64வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். 
  • இப்பட ஷூட்டிங் தற்போது சேனையை அடுத்து கர்நாடகாவில் நடக்க உள்ளதாம். 

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து அவரது 64வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோஹனன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங்தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படக்குழு கர்நாடக செல்ல உள்ளதாம். கர்நாடகவில் பிரமாண்ட ஜெயில் செட்டில் தான் விஜயும், விஜய் சேதுபதியும் சந்திக்கும் காட்சிகள் இடம்பெற உள்ளதாம். இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.