தல அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • தல அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு.
  • தீபாவளியை முன்னிட்டு நவ.12-ம் தேதி வெளியாகும்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையடுத்து, போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைபபடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அதிகார பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ.12-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.