பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் வெளியீடு….!!!

  • நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • பிரபுதேவா பொன்மாணிக்கவேல் படத்தில் போலீசாக நடித்துள்ளார்.
  • பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் வெளியீடு.

நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரபுதேவா பொன்மாணிக்கவேல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் முதன்முதலாக போலீசாக நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதனையடுத்து இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment