தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர்- தமிழிசை சௌந்தரராஜன்

தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளது

By venu | Published: May 05, 2019 06:21 AM

தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். குழம்பிப் போயிருப்பது தமிழக எதிர்க்கட்சிகள் தான் .தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளது . தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc