பாலிவுட் திரைப்படத்தில் களமிறங்கும் நடிகை தமன்னா!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன்

By leena | Published: Jun 29, 2019 03:14 PM

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நவாசுதீனின் தம்பி ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கும், படத்திற்கு 'போலே சுடியான்' என தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். https://twitter.com/tamannaahspeaks/status/1144489667309400065
Step2: Place in ads Display sections

unicc