அசுரன் படத்தில் அசுரத்தனமாக நடித்த தனுஷ்! பா.ரஞ்சித் புகழாரம்!

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் முதன் முதலாக இயக்கிய அட்டகத்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் கபாலி படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், … Read more

படம் வேற லெவல்! சும்மா கிழி கிழினு கிழிச்சிட்டாங்க!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், அசுரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல சினிமா பிரபலங்களும் இப்படத்திற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படம் குறித்து ஜூனியர் … Read more

அரசியலில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது! அசுரன் பட இயக்குனரின் அதிரடியான பேச்சு!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இப்படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் ஜாதிய அடக்கு முறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பாராட்டுகளும், விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பேசுகையில், ‘அரசியலில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது நாம் ஏதாவது ஒரு பக்கம் நின்று தான் … Read more

அசுரன் பட இயக்குனருக்கு புத்தர் சிலை பரிசு!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சாதிய வர்க்க அடக்கு முறைகளுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார். இதனை பாராட்டும் விதமாக விசிக சார்பில், இயக்குனர் வெற்றிமாறனுக்கு … Read more

வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல நகைசுவை நடிகர்!

தாணு தயாரிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படம் வெக்கை நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் படத்தை தொடர்ந்து, அடுத்த புதிய படத்திற்காக தயாராகி வருகிறார். இப்படத்தில் நாயகனாக பிரபல நகைசுவை நடிகர் சூரி ஒப்பந்தமாகியுள்ளாராம். நடிகர் சூரி, இப்படத்தில்நடிப்பதன் மூலம் அவரது திரையுலக பயணத்தில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படம் … Read more

நீயா 2 படத்தின் இயக்குநரை புகழ்ந்து பேசினார் !!!!!!இயக்குநர் வெற்றிமாறன் !!!!!!!

நீயா 2 படத்தை இயக்குநர் சுரேஷ் இயக்கியுள்ளார். “நீயா2″ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றினார். இயக்குநர் வெற்றிமாறன் தமிழ்சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “பொல்லாதவன்” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் ஆடுகளம், காக்காமுட்டை என பல படங்களில் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் “நீயா2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். … Read more