டாக்டராக களமிறங்கிய சிவகார்த்திகேயன்! மீண்டும் மருத்துவத்துறை குற்றங்களா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக ஹீரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்த நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் பட நிறுவனமும், கே.ஜே.ஆர் பட நிறுவனமும் … Read more

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் சோனி நிறுவனம்!

நயன்தாரா நடித்து இருந்த கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தை முதலில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க  இருந்தது. ஆனால், சில நிதி பிரச்சினை காரணமாக அவர்கள் படத்திலிருந்து விலக, தற்போது, சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமே  இப்படத்தை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   தற்போது, கூடுதல் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் … Read more