5 மாதங்களில் 54 அறுவை சிகிச்சை! கங்கானா ரனாவத்தின் சகோதரியின் உருக்கமான பதிவு!

நடிகை கங்கானா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தனது திறமையான நடிப்பால் பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இந்நிலையில், கங்கானாவின் சகோதரியான ரங்கோலி தனது இணைய பக்கத்தில் தனக்கு நடத்த ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கல்லூரியில் படிக்கும் போது, ஒருவன் என்னிடம் காதலை தெரிவித்தான். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பரிசாக என்மீது ஆசிட்டை ஊற்றினான். என்ன நடக்கிறது என்று உணருவதற்குள் என் வாழ்க்கையே முடிந்துவிட்டது. … Read more