புளூடூத் வசதிகளுடன் அட்டகாசமாக களமிறங்கிய பல்சர் N சீரிஸ்..!

pulsar 150

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம் தனது பிரபல பைக்குகளான பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ஆகிய இருசக்கர வாகனங்களை புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பைக்குகளையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.  அதன்படி, பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரையிலும், பல்சர் 160 மாடலின் விலை ரூ.1.31 லட்சத்தில் தொடங்கி ரூ.1.33 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. … Read more

டாப் கியரில் பல்சர் விற்பனை.! கடந்த ஆண்டை விட 300 சதவீதம் ஏற்றம்.!

பல்சர் பைக் என்றால் தற்போதும் இளைஞர்கள் மத்தியில் ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதன் பிரதிபலிப்பு அந்த பைக்குகள் விற்பனையில் அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் எப்போதும் ராஜாவாக திகழும் பல்சர் 150 மற்றும் புதிதாக களமிறங்கிய பல்சர் 220 மாடல்களுக்கு மார்க்கெட்டில் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த 2020 டிசம்பர் மாதம் மற்றும் 2021 நவம்பர் ஆகிய மாதங்களில் முறையே 19,958 மற்றும் 13,084 பல்சர் 150 ரக பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 டிசம்பர் மாதத்தில் … Read more

பைக் மாடல் வெளியானது!! அதிர்ந்து போன பஜாஜ் நிர்வாகம்!!

பஜாஜ் பல்சர் 150 இன் BS VI ரக மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பைக்கின் சோதனை ஓட்டத்தின் போது, இந்த பையின் புகைப்படம் வெளியானது. இந்த பைக் நிச்சயமாக சில மாற்றங்களுடன் வரும். இருப்பினும் 2020 பஜாஜ் பல்சர் 150 க்கும் வெளிச்செல்லும் மாடலுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம், புதிய பிஎஸ் VI ரக என்ஜிநாக இருக்கும். இப்போது, ​​புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் பல்சரில் தற்பொழுது உள்ள மாடலின் அரை டிஜிட்டல் கிளஸ்டருக்கு … Read more

களத்தில் மீண்டும் சில மாற்றங்களுடன் வந்துள்ளது பாஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன்!!

இளைஞர்களை மத்தியில் பல்ஸருக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. இன்னும் பலருக்கு கனவு வாகனமாக இருக்கிறது. இந்த பல்சர் 150 நியான் மாடலானது கருப்பு வண்ணத்தில் சில பெயிண்ட்டிங் வேலைப்பாடுகளோடு வந்துள்ளது. ஹெட்லைட் ஸ்கூப், பெட்ரோல் டேங்க்கில் பல்சர் பேட்ஜ், பக்கவாட்டு பேனல் க்ரில் அமைப்பு மற்றும் கிராப் ரெயில் கைப்பிடிகளுக்கு பளிச்சென விசேஷ வண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நியான் எடிசன் சிவப்பு, சில்வர், மேட் கருப்பு என மூன்று வித வண்ணங்களில் கிடைக்கு. ஆனால் … Read more