டாப் கியரில் பல்சர் விற்பனை.! கடந்த ஆண்டை விட 300 சதவீதம் ஏற்றம்.!

பல்சர் பைக் என்றால் தற்போதும் இளைஞர்கள் மத்தியில் ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதன் பிரதிபலிப்பு அந்த பைக்குகள் விற்பனையில் அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் எப்போதும் ராஜாவாக திகழும் பல்சர் 150 மற்றும் புதிதாக களமிறங்கிய பல்சர் 220 மாடல்களுக்கு மார்க்கெட்டில் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த 2020 டிசம்பர் மாதம் மற்றும் 2021 நவம்பர் ஆகிய மாதங்களில் முறையே 19,958 மற்றும் 13,084 பல்சர் 150 ரக பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 டிசம்பர் மாதத்தில் … Read more

விரைவில் இந்திய சாலையில் செல்லவுள்ள டோமினார் 250.. எதிர்பார்ப்பில் பல்சர் ரசிகர்கள்!

பல்சர் ரக பைக் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது, பஜாஜ் நிறுவனம். இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு தனது 400 சிசி பைக்கான டோமினார் 400 ரக பைக்கை அறிமுகம் செய்தது. டோமினார், பஜாஜ் நிறுவனத்தின் அதிக சக்தி வாய்ந்த பைக்காக விளங்குகிறது. குறிப்பாக இந்த பைக்கை லாங்கு ரைடு (Long ride) செல்வோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரம்பத்தில் இதன் விலை 1.36 லட்சமானாலும், தற்பொழுது இந்த பைக்கின் விலை 1.90 லட்சமாகும். … Read more