9எபிசோட் வெப்சீரிஸில் நடிக்கவிருக்கும் சூர்யா.! இயக்குநர் யார் தெரியுமா.?

9 எபிசோட் வீதம் உருவாகவுள்ள வெப் சீரிஸின் ஒரு பகுதியில் சூர்யா நடிப்பதாகவும், 180 படத்தை இயக்கிய ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் … Read more

ரீ என்ட்ரிக்கு கண்டிஷன் போட்ட வைகைப் புயல்.! மிரண்ட தயாரிப்பாளர்.!

வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக ஒரு எபிசோடிற்கு ரூ. 50லட்சம் சம்பளமாக கேட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .இவரை அடுத்து சந்தானம், சூரி, யோகிபாபு என பலர் காமெடியனாக வந்தாலும் … Read more

ஆன்லைன் நாடகத்தில் வில்லியாக களமிறங்கும் சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் திருமணம் ஆன பிறகும் தற்போதும், முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. தற்போது இவர் ஒரு ஆன்லைன் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸிற்கு பேமிலி மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் நல்ல வெற்றியை பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த வெப் சீரிஸ் பற்றிய மற்ற … Read more