சத்தான ஓட்ஸ் பஜ்ஜி செய்வது எப்படி?

சுவையான ஓட்ஸ் பஜ்ஜி செய்யும் முறை.  மாலை நேரங்களில் நாம் குழந்தைகளுக்கு உணவை கடையில் வாங்கி கொடுப்பதை விட, வீட்டிலேயே உணவை செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில், சுவையான ஓட்ஸ் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஓட்ஸ் – அரை கப் கடலை மாவு – கால் கப் அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி முட்டை – 1 மிளகாய்த் தூள் – அரைத்தேக்கரண்டி பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி … Read more