நோட்டா படத்திற்க்கு தமிழில் வாழ்த்துகூறிய ஹர்பஜன்சிங்!

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் நன்கு தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகிவிட்டனர். இவர் நடித்துள்ள நோட்டா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இன்று வெளியாகிறது. இதனை இருமுகன் இயக்குனர் அனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.  இதற்க்கு பலரும் வரவேற்ப்பு  தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங், விஜய் தேவரகொண்டாவிற்க்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது … Read more

‘அர்ஜூன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவின் தமிழ்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இருமுகன் பட இயக்குனர் அனந்த் சங்கர் இயக்கத்தில் , அர்ஜூன் ரெட்டி பட நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும்.வெளியாக உள்ளது. இப்படம் அடுத்தமாதம் 5ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் … Read more

இதுவரை விஜய் படத்தை முழுதாக பார்த்ததில்லை! உண்மையை சொன்ன ஹீரோ!!

அர்ஜூன் ரெட்டி எனும் ஒரு படம் மதலம் தென்இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் அடுத்து நடித்த கீதா கோவிந்தம் படமும் சென்னையில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலாக அறிமுகமாவதால் அதிகமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது, தளபதி விஜயை பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் … Read more

இறுதி சுற்று இயக்குனருடன் இணையும் சூர்யா-விஜய் தேவரகொண்டா!

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே (NGK) எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா, இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் நோட்டா … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நோட்டாவில் கைவைக்கும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா இந்த பெயரை தெரியாத தென்னிந்திய  சினிமா ரசிகர்கள் கிடையாது என சொல்லும் அளவிற்க்கு அர்ஜூன் ரெட்டி எனும் ஒற்றை படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். அதற்கு சான்று தற்போது அவர் தெலுங்கு மொழியில் நடித்த கீதா கோவிந்தம் படம் சென்னையில் மட்டுமே ஒரு கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வரும் நோட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் … Read more