ரூ.10,999-க்கு 6000 Mah பேட்டரி, 48 எம்.பி. ட்ரிபிள் கேமரா.. அசத்தும் ரெட்மி 9 பவர்!

பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மி 9 பவர், அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முதல் விற்பனை முடிந்த நிலையில், அடுத்த விற்பனை டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், இந்தியாவில் ரெட்மி 9 பவர் போனை வெளியிட்டது. இதில் சிறப்பாக பேசப்பட்டது என்னவென்றால், அதன் பேட்டரி மற்றும் இந்த விலையில் ஸ்னாப்ட்ராகன் 662 ப்ராசஸர். இந்த மொபைல், அமேசான் வலைத்தளத்திலும், mi.com தளத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி 9 … Read more

மிஸ் பண்ணிராதீங்க: தொடங்கியது POCO days விற்பனை.. போக்கோ இந்த மொபைல்களுக்கு அதிரடி சலுகை!

பிளிப்கார்ட்-ன் போக்கோ டேஸ் விற்பனை தொடங்கிய நிலையில், எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளது என்பது குறித்து காணலாம். பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஷாப்பிங் தளங்கள், தொடர்ந்து பல விற்பனையை அறிமுகப்படுத்தி கொண்டே வருகின்றனர். அண்மையில் அறிமுகப்படுத்திய Black Friday Deals விற்பனையில் குறைந்த விலையில் பல மொபைகளை விற்பனை செய்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது போக்கோ மொபைல்களை சலுகை விலையில் POCO days என்ற விற்பனை மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை, டிசம்பர் 3 ஆம் தேதி … Read more

Black Friday Deals: மொபைல் வாங்கப் போறீர்களா? இதை விட சிறந்த நேரம் கிடைக்காது.. உடனே முந்துங்கள்!

பிளிப்கார்டீன் Black Friday Deals விற்பனையில் அதிரடி விலைக் குறைப்பில் மொபைல்கள் விற்பனை செய்து வரும் நிலையில், அதுகுறித்து காணலாம். அண்மையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ், அமேசானின் கிரேட் இந்தியன் பேஸ்டிவல் விற்பனை மூலம் குறையாக விலையில் ஐ-போன், ஒன்ப்ளஸ் உள்ளுட பிளாக் ஷிப் மொபைல்கள், லேப்டாப், வீடு உபயோகப் பொருட்கள் விற்கப்பட்டு வந்தது. இந்த விற்பனையில் சிலரால் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது Black Friday Deals விற்பனையில் சலுகை … Read more

பண்டிகை காலங்களில் 6.3 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்த ரியல்மி!

இந்தாண்டு நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் ரியல்மி நிறுவனம், 6.3 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து, புதிய மைல்கல் படைத்தது. தொடர்ச்சியாக குறைந்த பட்ஜேட்டில் டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் நிறுவனம், ரியல்மி. இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றான இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் உள்ளனர். அதற்கு காரணம், குறைந்த விலையில் அதிக ஸ்பெக்ஸ்-ஐ கொடுப்பது. அதிலும் பண்டிகை கால விற்பனையில் குறைந்த விலையில் கிடைத்ததால், அந்நிறுவனம் புதிய மைக்கல் எட்டியது. அந்தவகையில் … Read more

ரூ.2,500-3,000 விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட் போன்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.2,500 முதல் 3,000-க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் 5ஜி வரவுள்ள நிலையில், அதற்குள் பல நிறுவனங்கள் தனது 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுக்கொண்டே வருகிறது. அந்த ஸ்மார்ட் போன் ரூ.25,000-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், தனது புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.5,000-க்கு கீழ் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தற்பொழுது அந்த ஸ்மார்ட் போன்கள் ரூ.2,500-3,000 … Read more

1-ம் தேதி முதல் இந்த போன்களில் நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது.! திடுக்கிடும் அறிவிப்பு.!

வாட்ஸ்அப் நிறுவனம்  அண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் iOS 8 அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களில் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் இந்த சாதனங்களுக்கு வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது புது அப்டேட்டுகளை சமீப காலமாக கொண்டுவருகிறது. இதனால் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் … Read more

வெறித்தனத்தின் உச்சத்தில் உள்ள MIUI 11.. அதில் உள்ள வசதிகளை காணலாம்..!

சியோமி ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருக்கும் இந்த அப்டேட்டை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், டார்க் மோடு, அல்ட்ரா பேட்டரி சேவர், நோட்டிபிகேஷன் லைட் என நிறைய புதிய வசதி இடம்பெற்றுள்ளது.   கெட்ஜெட்ஸ், அப்ளிகேஷன் என அனைத்திலும் சிறந்து விளங்கும் சியோமி நிறுவனம், தற்பொழுது MI போன்களுக்காக MIUI 11 அப்டேட் வெளிவந்துள்ளது. சியோமி ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருக்கும் இதில் நிறைய மாற்றங்கள் மற்றும் நிறைய புதுபிப்புகள் உள்ளன. அதை நாம் காண்போம்.. 1. அமிபினெட் டிஸ்பிலே: … Read more

3 மாதங்களில் ஒரு கோடி மொபைல்களை விற்று சாதனை படைத்த ரெட்மி நிறுவனம்.. எந்த மொபைல் அது?

சியோமியின் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம். ரெட்மி 8:   இந்த ரெட்மி நோட் 8 ப்ரோ போனானது, 6.3” நோட்ச் டிஸ்பிலேயை கொண்டது. 665 ஸ்னாப்ட்ராகன் சிப்செட் ப்ரோசிஸோர், 48+8+2 Mp ட்ரிபிள் கேமரா, (48- பிரைமரி, 8- வைட் அங்கிள், 2- … Read more

இன்று தொடங்குகிறது பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் சேல்..! 7 ஸ்மார்ட் போன்களுக்கு செம ஆப்பர்..!

தற்பொழுது நடந்து முடிந்த பிக் பில்லியன் டே சேலை தொடர்ந்து, மீண்டும் பிளிப்கார்ட் நிறுவனம், பிக் ஷாப்பிங் டே விற்பனை வந்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், விற்பனையில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள் மற்றும் பல பொருட்களுக்கு நூற்றுக்கணக்கான சலுகைகள் உள்ளன. இந்த பிக் ஷாப்பிங் விற்பனை, டிசம்பர் 5 வரை நடைபெறும். ஐந்து நாள் விற்பனையில் தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்களில் no-cost EMI கட்டண விருப்பங்களும் அடங்கும். … Read more