வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை

பெண்களாகிய நமது வாழ்நாட்களில் முக்கிய நாட்களாக விளங்குவது கர்பகாலமாகும்.இந்தநாட்களில் நம் சாப்பிடக்கூடிய உணவுகள் நமது குழந்தையின் உடல் நலன் சிறக்க உதவும். இந்த காலகட்டத்தில் நமது எண்ணங்களும் செயல் முறைகளையும் நமது குழந்தைகளிடத்தில் இருக்குமாம். எனவே இந்த கால கட்டத்தில் நாம் செய்யும் செயல்களும்,சாப்பிடக்கூடிய உணவுகளும் மிகவும் கருத்தில் கொள்ள வேண்டியவை. இன்றைய நவீன கால கட்டத்தில் பெண்கள் கர்ப்பகாலத்தில் வேலைக்கு செல்வது மிகவும் சாதாரண ஒன்றாகிவிட்டது. அந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் கருத்தில் கொள்ள … Read more

பெண்களே இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.

ஆரோக்கியமான சமுதாயம் அமைய, பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் தங்களது வாழ்வில்சந்திக்கும் பிரச்சனைகளால் மிக முக்கியமான பிரச்னை தான் இந்த மாதவிடாய் சுழற்சி. இன்றைய சமுதாயத்தினர் பெண் பெலகீனமானவள், அவளால் எதுவும் செய்ய இயலாது என்று பலரும் கருதுவதுண்டு. ஆனால், பெண்களை பொறுத்தவரையில், அவர்களால் முடியாதது என்று ஒன்றும் இருப்பதில்லை. முற்காலத்தில் இருந்த பெண்ணடிமை தனம் சில இடங்களில் இன்றும் நிலவுகிறது. ஆனால், இன்றைய நிலையில், பெண்கள் ஆண்களை விட உயரிய இடத்தில் தான். உள்ளனர் … Read more

அலுவலகத்திற்கு சத்தான மதிய உணவு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமா?

அலுவலகத்திற்கு செல்லும் நபர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொன்டு சுற்றுவர்; இவர்களின் அவசரத்தைக் காணும் பொழுது, விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாகரீக உலகத்தின் வேகம் கூட குறைவோ என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படும். இவ்வாறு விரைந்து தயாராகி அலுவலகம் சென்று, அங்கு பரபரப்பாக பணி ஆற்றும் நபர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிப்பு இது. பணிக்கு செல்லும் நபர்கள், நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் மதிய உணவை வீட்டில் இருந்து உடன் எடுத்துச் செல்லாமல் … Read more